The party governing Punjab today has neither clean intentions nor honesty: PM Modi in Jalandhar
July 17th, 04:31 pm
PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.PM addresses an energy-packed public rally in Jalandhar, Punjab
July 17th, 04:30 pm
PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.பஞ்சாபின் ஜலந்தரில் ₹5,470 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
July 17th, 03:45 pm
பஞ்சாபின் ஜலந்தரில், அப்பகுதியின் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நோக்கமாகக் கொண்ட, ₹5,470 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தும், அவற்றுக்கான அடிக்கல் நாட்டியும் வைத்தார்.ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஜூலை 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
July 15th, 06:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 17 அன்று ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது சுமார் 26,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ஹரியானா மாநிலம் ஜிந்த்-ல் காலை 11 மணியளவில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகும். முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.ஆதம்பூர் விமான நிலையத்திற்கு ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்திருப்பது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும்: பிரதமர்
February 01st, 06:21 pm
துறவி ரவிதாஸ் பிறந்த நாளான இன்றைய புனித தருணத்தில், ஆதம்பூர் விமான நிலையம் ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என்று இன்று முதல் அழைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருப்பது மிக உயர்ந்த கவுரவத்திற்கும், பெருமிதத்திற்கும் உரியதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும். சமத்துவம், கருணை, சேவை என்ற அவரது சிந்தனை நம் அனைவருக்கும் மகத்தான ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.Where there is Congress, there are problems: PM Modi in Jalandhar, Punjab
May 24th, 04:00 pm
In his second mega rally of the day in Jalandhar, Punjab, PM Modi highlighted the shifting political sentiments. He noted that people no longer want to vote for Congress and the INDI Alliance, as it would mean wasting their votes. Emphasizing the strong support in Punjab, he concluded with a resonant call, ‘Phir Ek Baar, Modi Sarkar’!Problem with Congress is that it has no faith in India: PM Modi in Gurdaspur, Punjab
May 24th, 04:00 pm
Prime Minister Narendra Modi addressed a spirited public gathering in Gurdaspur, Punjab, where he paid his respects to the sacred land and highlighted the special bond between Gurdaspur and the Bharatiya Janata Party.PM Modi addresses massive public meetings in Gurdaspur & Jalandhar, Punjab
May 24th, 03:30 pm
Prime Minister Narendra Modi addressed spirited public gatherings in Gurdaspur and Jalandhar, Punjab, where he paid his respects to the sacred land and reflected upon the special bond between Punjab and the Bharatiya Janata Party.No place for corruption in 'Nawa Punjab', law and order will prevail: PM Modi
February 15th, 11:46 am
Prime Minister Narendra Modi addressed a public meeting in Jalandhar, Punjab. He said, “Punjab has supported me, given me a lot. I will always be indebted to this place; hence I will always work to uplift the state. It's certain that an NDA will form a government in Punjab. Nawa Punjab, Bhajpa De Naal.”PM Modi campaigns in Punjab’s Jalandhar
February 14th, 04:37 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Jalandhar, Punjab. He said, “Punjab has supported me, given me a lot. I will always be indebted to this place; hence I will always work to uplift the state. It's certain that an NDA will form a government in Punjab. Nawa Punjab, Bhajpa De Naal.”ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் செல்லும் பிரதமர், ரூ. 42,750 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
January 03rd, 03:48 pm
ஜனவரி 5, 2022-ல் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிற்பகல் 1 மணியளவில் ரூ. 42,750 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலை; அமிர்தசரஸ் – உனா நெடுஞ்சாலையை 4 வழிப்பாதையாக மேம்படுத்துதல்; பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முகேரியன்-தல்வாரா புதிய அகல ரயில்பாதை; பெரோஸ்பூரில் முதுநிலை மருத்துவ மையத்தின் கிளை மையம் மற்றும் கபூர்தலா மற்றும் ஹோஷியார்பூரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.ஜனவரி 3 ஆம் தேதியன்று, 2019, பிரதமர் பஞ்சாப் பயணம்
January 02nd, 07:35 pm
ஜனவரி 3 ஆம் தேதியன்று 2019 பிரதமர் திரு. நரேந்திர மோடி பஞ்சாபிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.This Election Is About Giving Renewed Strength to Punjab: PM Modi
January 27th, 05:21 pm
Addressing a public meeting in Jalandhar, PM Narendra Modi said this election is about giving renewed strength to Punjab. PM Modi lauched attack on the Congress party and said they can do anything for survival, even become allies against whom they have fought for years.PM Modi addresses a Public Rally in Jalandhar, Punjab
January 27th, 05:20 pm
Addressing a public meeting in Jalandhar, PM Narendra Modi said this election is about giving renewed strength to Punjab. PM Modi lauched attack on the Congress party and said they can do anything for survival, even become allies against whom they have fought for years. Shri Modi also spoke about measures to end corruption and said Government's efforts in doing so would not stop.