மகளிருக்கான குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மினுக்கு பிரதமர் வாழ்த்து

August 06th, 10:06 pm

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.