பசவர் பிறந்தநாளையொட்டி ஜகத்குரு பசவேஸ்வராவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
April 30th, 09:33 am
பசவர் பிறந்தநாளையொட்டி ஜகத்குரு பசவேஸ்வராவின் ஆழ்ந்த ஞானம் மற்றும் நீடித்த மரபுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 12ம் நூற்றாண்டின் தத்துவவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான அவரை நினைவு கூர்ந்த பிரதமர், மோடி எக்ஸ் தளத்தில் பல்வேறு பதிவுகளில் பதிவிட்டுள்ளதாவது:பசவ ஜெயந்தி நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
April 23rd, 09:47 am
பசவ ஜெயந்தி நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். காணொளி ஒன்றின் வாயிலாக ஜெகத்குரு பசவேஸ்வரா குறித்த கருத்துக்களை திரு மோடி பகிர்ந்துள்ளார்.பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஜெகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் மரியாதை
May 03rd, 11:30 am
பசவ ஜெயந்தி என்னும் புனித நன்னாளான இன்று, ஜகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.பசவ ஜெயந்தி நாளில் ஜெகத்குரு பசவேஷ்வராவை பிரதமர் வணங்கினார்
May 14th, 10:10 am
பசவ ஜெயந்தி நாளில் ஜெகத்குரு பசவேஷ்வராவை பிரதமர் திரு நரேந்திர மோடி வணங்கினார்.