ஜோர்டானின் அம்மான் சென்றடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

December 15th, 04:48 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்பின் போது, ஜோர்டான் பிரதமர் டாக்டர் ஜாஃபர் ஹசன், பிரதமரை அன்புடன் வரவேற்றார்.