ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் பிரதமரை சந்தித்தார்
August 20th, 12:45 pm
சந்திப்பின் போது, பிரதமர் திரு. மோடி தாம் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பிருந்தே ஜப்பான் உடனான தனது நீண்ட தொடர்புகளை நினைவுகூர்ந்தார். சமீப ஆண்டுகளாக இந்தியாவுக்கும் – ஜப்பானுக்கும் இடையே உள்ள சிறப்பு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய கூட்டாண்மை விரிவுபடுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.