When the strength of the youth increases, the nation grows stronger: PM Modi
October 04th, 10:45 am
PM Modi launched various youth-focused initiatives worth over ₹62,000 crore during the Kaushal Deekshant Samaroh in New Delhi. He highlighted several schemes and projects dedicated to the youth of Bihar and announced the launch of the PM SETU scheme. Expressing satisfaction that Bihar has received a new Skill University, the PM noted that it has been named after Bharat Ratna Jananayak Karpoori Thakur.இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து திறன் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
October 04th, 10:29 am
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற திறன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பீகார் மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தும் புதிய பாரம்பரியத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடங்கியதை நினைவு கூர்ந்தார்.தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு, ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 07th, 02:07 pm
நாட்டில் தொழிற்கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஒரு முக்கிய படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.Our Government has focused on the development of every section of the society, says PM Modi
September 29th, 06:16 pm
Speaking to BJP Karyakartas from Bilaspur, Basti, Dhanbad, Chittorgarh and Mandsaur via video conference, Prime Minister Shri Narendra Modi said that ‘Mera Booth Sabse Mazboot’ is not just the name of the program or a slogan. It is the resolution of every Karyakarta of the Bharatiya Janata Party.பிலாஸ்பூர், பஸ்தி, தன்பாத், சித்தோர்கர் மற்றும் மன்ட்சுரில் பா.ஜ.க.வின் தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலியில் காணொளி மூலம் கலந்துரையாடினார்
September 29th, 06:00 pm
பிலாஸ்பூர், பஸ்தி, தன்பாத், சித்தோர்கர் மற்றும் மன்ட்சுரில் பா.ஜ.க.வின் தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று காணொளி மூலம் கலந்துரையாடினார். பா.ஜ.க.வின் தொண்டர்களுடன் பேசிய பிரதமர் மோடி படை வீரர்களை 21 கைதட்டல்களுடன் வரவேற்றார். #ParakramParv விழாவை கொண்டாடும் வகையில் நாம் அனைவரும் வீரர்களை மதிக்க வேண்டும், மற்றும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்Constant Government Support to Small Industries ensures a Bright & Vibrant SME Sector in Gujarat
January 19th, 01:15 pm
Constant Government Support to Small Industries ensures a Bright & Vibrant SME Sector in GujaratITI’s: The Success Mantra for Skill Development
September 04th, 05:17 pm
ITI’s: The Success Mantra for Skill DevelopmentGujarat CM dedicates 20 Superior ITIs in memory of Swami Vivekanand
April 07th, 02:35 pm
Gujarat CM dedicates 20 Superior ITIs in memory of Swami VivekanandShri Narendra Modi's speech at Function to hand over the Appointment Letters to Supervisor Inspectors in Industrial Training Institutes (ITI)
November 21st, 12:45 pm
Shri Narendra Modi's speech at Function to hand over the Appointment Letters to Supervisor Inspectors in Industrial Training Institutes (ITI)CM expresses desire to create unique recognition for ITI education
November 21st, 09:28 am
CM expresses desire to create unique recognition for ITI education“ITI after Std-X to be considered on par with Std-XII” – Shri Narendra Modi
August 09th, 02:57 pm
“ITI after Std-X to be considered on par with Std-XII” – Shri Narendra Modi