இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 24th, 10:05 pm

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். படைவீரர்கள், நாட்டிற்கு ஆற்றும் உன்னதமான சேவையைக் குறிப்பிட்ட பிரதமர், வீரர்களின் துணிச்சல், ஒழுக்கம் மற்றும் கடமையில் அவர்களது திடமான உறுதிப்பாட்டைப் பாராட்டினார். சேவை மற்றும் மனிதாபிமானத்தின் சீரிய பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளின் போது வீரர்களின் கனிவு மற்றும் தயார் நிலையையும் பிரதமர் பாராட்டினார்.

The Indian Navy stands as the guardian of the Indian Ocean: PM Modi says on board the INS Vikrant

October 20th, 10:30 am

In his address to the armed forces personnel on board INS Vikrant, PM Modi extended heartfelt Diwali greetings to the countrymen. He highlighted that, inspired by Chhatrapati Shivaji Maharaj, the Indian Navy has adopted a new flag. Recalling various operations, the PM emphasized that India stands ready to provide humanitarian assistance anywhere in the world. He also noted that over 100 districts have now fully emerged from Maoist terror.

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்

October 20th, 10:00 am

ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 24th, 10:41 am

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையை வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளம் என்றும் பாராட்டியுள்ளார். இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது அவர்களின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இது மக்களிடையே மிகுந்த பெருமையை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.டி.பி.பி.யின் நிறுவன தினத்தில் அதன் அசைக்க முடியாத உத்வேகம் மற்றும் வீரத்திற்கு பிரதமர் மரியாதை

October 24th, 08:58 am

ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ-திபேத் எல்லைக் காவல் படை நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐடிபிபி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தியோகர் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

April 13th, 08:01 pm

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நிஷிகாந்த் துபே அவர்களே, உள்துறை செயலாளர், ராணுவ தலைமைத் தளபதி, விமானப்படை தலைமைத் தளபதி, ஜார்க்கண்ட் டி.ஜி.பி., தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குனர், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குனர், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களே, நம்முடன் இணைப்பில் உள்ள துணிச்சல் மிக்க வீரர்களே, கமாண்டோக்களே, காவல்துறையினரே மற்றும் பிற பணியாளர்களே!

தியோகர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

April 13th, 08:00 pm

தியோகர் கம்பிவட கார் விபத்தை அடுத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இந்திய விமானப்படை, இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை, உள்ளூர் நிர்வாகம், சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் திரு அமித்ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிஷிகாந்த் துபே, உள்துறை அமைச்சக செயலாளர், ராணுவத் தளபதி, விமானப்படை தளபதி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 24th, 11:06 am

இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Time for expansionism is over, this is the era of development: PM Modi

July 03rd, 02:37 pm

PM Narendra Modi visited Nimu, where he interacted with the valorous Jawans. PM Modi paid rich tributes to the martyred soldiers in the Galwan valley. The PM applauded the soldiers and said, Through display of your bravery, a clear message has gone to the world about India’s strength...Your courage is higher than the heights where you are posted today.

PM visits Nimu in Ladakh to interact with Indian troops

July 03rd, 02:35 pm

PM Narendra Modi visited Nimu, where he interacted with the valorous Jawans. PM Modi paid rich tributes to the martyred soldiers in the Galwan valley. The PM applauded the soldiers and said, Through display of your bravery, a clear message has gone to the world about India’s strength...Your courage is higher than the heights where you are posted today.

சமூக வலைதள மூலை 7 பிப்ரவரி 2018

February 07th, 07:28 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

PM's interaction with ITBP excursion groups of students from Sikkim and Ladakh

February 06th, 06:25 pm

53 students from Sikkim and Ladakh, who are part of two ITBP excursion groups visiting different parts of India, met PM Modi. Interacting with the students, the PM emphasized the importance of learning, and said there should be a natural inclination to be a learner at all times.

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை உதய தினம் – பிரதமர் வாழ்த்து

October 24th, 10:50 am

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.