பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் உரையாடினார்
March 02nd, 07:20 am
தற்போதைய பிராந்திய சூழல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்தார்.The HPV vaccination campaign, launched from Ajmer, marks a significant step towards empowering the nation’s Nari Shakti: PM Modi in Rajasthan
February 28th, 12:00 pm
At a public gathering in Ajmer, PM Modi expressed satisfaction that the “double-engine government” in Rajasthan has completed two years of rapid progress. He launched projects worth approximately ₹17,000 crore and handed over appointment letters to youth. The PM also launched the nationwide HPV vaccination campaign, describing it as a pivotal step toward empowering India’s ‘Nari Shakti’ (women power) and ensuring the health of mothers and daughters.ராஜஸ்தானின் அஜ்மீரில், நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 28th, 11:30 am
ராஜஸ்தானின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.02.2026) அஜ்மீரில் ₹17,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.India's Digital Public Infrastructure has today become a subject of global discussion: PM Modi at the Rising Bharat Summit
February 27th, 08:30 pm
PM Modi addressed the Rising Bharat Summit, centering his remarks on the theme of Strength Within. Highlighting India's journey over the last 11 years, the PM spoke extensively on reclaiming national potential, economic self-reliance, and the roadmap for a developed India by 2047. He noted that in previous industrial revolutions, India and the Global South were merely followers, while in the era of AI, India is a partner in decisions and is shaping them.நெட்வொர்க் 18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
February 27th, 08:00 pm
நெட்வொர்க் 18 நடத்திய ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தேசிய அளவிலான சாத்தியக் கூறுகள், பொருளாதார தற்சார்பு மற்றும் வழிவகைகளை மீட்டெடுப்பது குறித்து விரிவாக உரையாற்றினார்.யூதர்களின் நினைவிடமான யாட் வசெம்-இல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
February 26th, 09:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜெருசலேமில் உள்ள யாட் வசெம் என்ற யூதர்களின் நினைவிடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நினைவித்தில் நடந்த ஒரு விழாவிலும் பிரதமர் பங்கேற்றார். இந்த விழாவில், எல் மாலே ரஹமிம் என்ற துடிப்பான பாடல் பாடப்பட்டது. படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கதைகளைக் காட்சிப்படுத்தும் அரங்கையும் பிரதமர் பார்வையிட்டார்.இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
February 26th, 09:00 pm
2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணத்தின் போதும், 2023 ஆம் ஆண்டு துபாயிலும் அதிபர் திரு ஹெர்சாக் உடனான தனது முந்தைய சந்திப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்திய-இஸ்ரேல் உறவுகளை அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மையாக” உயர்த்துவது, இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நம்பிக்கை, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நட்பை இது பிரதிபலிக்கிறது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், புதுமை மற்றும் தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.இஸ்ரேல் பிரதமருடன் திரு மோடி சந்திப்பு
February 26th, 08:56 pm
இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 26, 2026 அன்று ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்திய-இஸ்ரேல் கூட்டறிக்கை
February 26th, 07:44 pm
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஆழமான உத்தி சார்ந்த கூட்டாண்மையை அங்கீகரித்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 25 முதல் 26, 2026 வரை இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிரதமருடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் சென்றது. பிரதமர் திரு நெதன்யாகுவும், பிரதமர் திரு மோடியும் உத்திசார் கூட்டாண்மையை ‘அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மை’ என்ற ஒரு புதிய நிலைக்கு உயர்த்த முடிவு செய்தனர்.இஸ்ரேலுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்
February 26th, 07:41 pm
நில ஆய்வுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.India-Israel partnership has stood the test of time: PM Modi at the India-Israel Joint Press Meet
February 26th, 03:30 pm
In his remarks during the India-Israel Joint Press Meet, PM Modi expressed his happiness at visiting Israel. He highlighted the historic decision to elevate the India-Israel time-tested partnership to a Special Strategic Partnership. He noted that discussions were held on giving new direction and greater momentum to cooperation across sectors between the two countries. The PM reiterated his firm commitment against terrorism and welcomed the Gaza Peace Plan.ஜெருசலேமில் தொழில்நுட்பக் கண்காட்சியைப் பிரதமர் பார்வையிட்டார்
February 26th, 10:37 am
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, பிப்ரவரி 25, 2026 அன்று பல்வேறு துறைகளில் சிறப்பான இஸ்ரேலிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வேளாண் தொழில்நுட்பம், நீர் தொழில்நுட்பம், பருவநிலை தொழில்நுட்பம், சுகாதார-உயிரி தொழில்நுட்ப, நவீன போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, இணையதள பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி இருந்தன.இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 25th, 08:20 pm
இந்த மதிப்புமிக்க அவையின் முன் நிற்பது எனக்குக் கிடைத்த ஒரு மரியாதை. இந்தியாவின் பிரதமராகவும், ஒரு பழங்கால நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் மற்றொரு பழங்கால நாகரிக நாட்டில் உரையாற்றுகிறேன். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்பு, மரியாதை, ஒத்துழைப்புப் பற்றிய செய்தியையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
February 25th, 08:00 pm
ஜெருசலேமில் நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.பிரதமர் மோடி இஸ்ரேலின் டெல் அவிவ் வந்தடைந்தார்
February 25th, 04:43 pm
பிரதமர் மோடி சிறிது நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் வந்தடைந்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் 2026 பிப்ரவரி 25-26 வரை இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நெதன்யாகு அவரை அன்புடன் வரவேற்று விமான நிலையத்தில் சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
February 25th, 08:28 am
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட புறப்பாட்டு அறிக்கை:பிரதமரின் இஸ்ரேல் பயணம்
February 24th, 05:34 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 பிப்ரவரி 25, 26 ஆகிய இரு நாட்கள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமரின் 2வது இஸ்ரேல் பயணமாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹூ தொலைபேசி வாயிலாக உரையாடினார்
January 07th, 03:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹூ தொலைபேசி வாயிலாக அழைத்து இன்று உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு இருநாட்டு மக்களின் அமைதி மற்றும் செழுமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இஸ்ரேல் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சு
December 10th, 07:56 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்தார்
October 21st, 11:23 am
இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.