இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

February 26th, 09:00 pm

2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணத்தின் போதும், 2023 ஆம் ஆண்டு துபாயிலும் அதிபர் திரு ஹெர்சாக் உடனான தனது முந்தைய சந்திப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்திய-இஸ்ரேல் உறவுகளை அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மையாக” உயர்த்துவது, இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நம்பிக்கை, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நட்பை இது பிரதிபலிக்கிறது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், புதுமை மற்றும் தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

February 25th, 08:28 am

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட புறப்பாட்டு அறிக்கை:

பிரதமரின் இஸ்ரேல் பயணம்

February 24th, 05:34 pm

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 பிப்ரவரி 25, 26 ஆகிய இரு நாட்கள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமரின் 2வது இஸ்ரேல் பயணமாகும்.

ஏதிர்கட்சி தலைவர் ஐஸாக் ஹெர்ஜோக் ஜெருசலேம்-ல் பிரதமரிடம் பேசினார்

July 05th, 07:32 pm

ஏதிர்கட்சி தலைவர் ஐஸாக் ஹெர்ஜோக் ஜெருசலேம்-ல் பிரதமரை சந்தித்து பேசினார்