இஸ்ரேலுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்

February 26th, 07:41 pm

நில ஆய்வுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

February 25th, 08:28 am

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட புறப்பாட்டு அறிக்கை:

கிரேக்க பிரதமர் திரு கைரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் சந்திப்பு

February 19th, 07:15 pm

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 19, 2026 அன்று, ஹெலனிக் குடியரசின் (கிரேக்கம்) பிரதமர் திரு கைரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். புதுதில்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக, கிரேக்க பிரதமர், பிப்ரவரி 18 முதல் 19 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமர் திரு மிட்சோடாகிஸ் உடன் டிஜிட்டல் ஆளுமை அமைச்சர் திரு டிமிட்ரியோஸ் பாப்பாஸ்டர்கியோ மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் வந்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-க்கு இடையே சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு அதிபர் திரு கை பார்மெலினை பிரதமர் சந்தித்தார்

February 19th, 06:29 pm

புதுதில்லியில் 2026 பிப்ரவரி 19 முதல் 20 வரை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்க சுவிட்சர்லாந்து அதிபர் திரு கை பார்மெலின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசியாவின் கோலாலம்பூருக்கு அதிகாரப்பூர்வ வருகை

February 04th, 04:17 pm

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி பிப்ரவரி 7–8, 2026 வரை மலேசியாவுக்கு வருகை தருவார். இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் மலேசியப் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்வார். அவர் இந்திய சமூக உறுப்பினர்கள், தொழில்துறை மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார் மற்றும் 10வது இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் பங்கேற்பார்.