Cabinet approves Ship Repair Facility at Vadinar, Gujarat
May 05th, 06:50 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the development of a state‑of‑the‑art Ship Repair Facility at Vadinar, Gujarat at a cost of Rs.1,570 crore. The project will generate jobs, boost regional economic growth and support India’s long‑term maritime objectives under Maritime India Vision 2030 and Maritime Amrit Kaal Vision 2047.ஜனவரி 16, 17 தேதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
January 14th, 09:36 pm
ஜனவரி 16-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆந்திர மாநிலம் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரம் செல்லும் பிரதமர், தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியின் (என்.ஏ.சி.ஐ.என்) புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார். இந்திய வருவாய் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74 மற்றும் 75 வது தொகுதியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பூட்டானின் ராயல் குடிமைப்பணியின் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.