'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இந்தியாவின் பாதுகாப்பு வலிமை, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

July 26th, 11:30 am

Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.

'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சிறந்த சாதனைக்கு பிரதமர் பாராட்டு

July 21st, 05:01 pm

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 4-வது இடத்தைப் பிடித்தது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் வெளியிட்டுள்ளார்.