
2025-26- ம் நிதியாண்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தை தற்போதுள்ள 1.5% வட்டி மானியத்துடன் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
May 28th, 03:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், வட்டி மானியம் தொடர்பான அம்சங்களைத் தொடர இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறுகிய கால விவசாய பயிர் கடனுக்கு வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்க கேபினட் ஒப்புதல்
June 14th, 03:44 pm
2017-18 ஆண்டிற்கு, விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டத்திற்கு (ISS), பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு வருடத்திற்குள், 4% வருடாந்திர வட்டியில் திருப்பி செலுத்தக்கூடிய ரூபாய் 3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர் கடனை பெற இந்த திட்டம் விவசாயிகளுக்கு உதவும். அரசாங்கம் ரூபாய் 20,339 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.
Social Media Corner - 5th July
July 05th, 07:56 pm