ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கனமழை குறித்து அம்மாநில முதல்வருடன் பிரதமர் பேசினார்
November 21st, 11:09 pm
ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அம்மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று திரு மோடி உறுதி அளித்தார்.