Prime Minister meets with the President of the Republic of the Philippines on the sidelines of the BRICS Summit in New Delhi
September 13th, 04:38 pm
On the sidelines of the BRICS Summit, PM Modi met Philippines President Ferdinand R. Marcos Jr. The two leaders exchanged views on regional and global issues of mutual interest and reiterated their commitment to strengthening cooperation across all areas of the Strategic Partnership. The PM welcomed the Philippines’ decision to join the Coalition for Disaster Resilient Infrastructure.தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பல-தட ரயில்வேத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 09th, 03:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் ரூ.10,021 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 14 மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று பலவழி ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 09th, 03:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.குஜராத்தின் நவ்சாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
September 08th, 02:45 pm
குஜராத்தின் நவ்சாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அப்பகுதியுடனான தனது நீண்டகாலத் தொடர்பை நினைவுகூர்ந்ததோடு, பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சேவை மனப்பான்மையையும் மக்கள் பங்கேற்பையும் பாராட்டினார்.பிரதமர் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் செப்டம்பர் 8 அன்று பயணம் மேற்கொள்கிறார்
September 07th, 11:51 am
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் 2026 செப்டம்பர் 8 அன்று பயணம் மேற்கொள்கிறார். வதோதராவில் நண்பகல் 12 மணியளவில் ரூ.35,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முடிவுற்றப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில், அவர் உரையாற்றவும் உள்ளார்.Over its 100-year journey, SRCC has shaped generations and connected them with a bright future: PM Modi
September 05th, 07:30 pm
At the centenary celebrations of Shri Ram College of Commerce (SRCC), PM Modi reflected on India’s journey from policy paralysis to policy dynamism, highlighting economic growth, financial inclusion, Make in India and rising opportunities for youth. He also shared an ambitious vision for a Viksit and Aatmanirbhar Bharat driven by the strength and resolve of 140 crore Indians.ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
September 05th, 07:00 pm
ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், கடந்தகால சவால்களையும் இன்றைய சாதனைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையும், ஆயுதப் படைகள் எதிரிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று துணிச்சலுடன் தாக்குவதையும், ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு பிராந்தியம் வரை அமைதி திரும்பியிருப்பதையும் எடுத்துரைத்தார்.PM chairs valedictory session of National Departmental Summit on Water
September 02nd, 09:00 pm
Aiming to strengthen the spirit of Team India and deepen cooperative federalism, the National Departmental Summit on Water was conducted. During the valedictory session of the Summit, PM Modi called for robust water data governance and recommended the use of AI for data collection and analysis. Emphasising Jan Bhagidari, he suggested promoting “Jal Utsav” to create greater awareness among people.நீர் பாதுகாப்பு குறித்த துறைசார் உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வு - பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்
September 01st, 05:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 செப்டம்பர் 2), புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில், மாலை சுமார் 4:30 மணியளவில் நடைபெறும் ஜல் சக்தி அமைச்சகத்தின் துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.PM chairs 53rd PRAGATI Meeting
August 25th, 09:31 pm
Prime Minister Shri Narendra Modi chaired the 53rd meeting of PRAGATI, the ICT-enabled, multi-modal platform for Pro-Active Governance and Timely Implementation, at Seva Teerth earlier today.எகனாமிக் டைம்ஸ் நடத்திய உலகளாவிய தலைவர்கள் மன்றம் 2026 நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 21st, 09:00 pm
எகனாமிக் டைம்ஸ் நடத்திய உலகளாவிய தலைவர்கள் மன்றம் 2026 நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்PM Modi addresses the Economic Times World Leaders Forum 2026
August 21st, 08:25 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.PM Chairs Third High-Level Meeting with Secretaries to Government of India
August 20th, 09:37 pm
PM Modi chaired the third high-level meeting with Secretaries to the Government of India. He emphasised that data is a national asset and called for its effective use. He also reiterated the need for a whole-of-government approach, greater coordination, innovative thinking and collective ownership to address complex challenges and shape India’s future with a long-term perspective.பீகாரில், முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா இடையே தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மேம்படுத்த ரூ.3,590.73 கோடி மதிப்பீட்டிலானத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது
August 19th, 03:22 pm
பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை - 22-ன். முசாஃபர்பூர்-சீதாமர்ஹி - சோன்பர்சா வழித்தடத்தை, 4-வழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 82.578 கி.மீ நீளம் கொண்ட இத்திட்டம், மொத்தம் ரூ.3,590.73 கோடி மூலதனச் செலவில், பொது - தனியார் துறை முதலீட்டுடன் செயல்படுத்தப்படும்.தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நான்கு ரயில்வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 19th, 03:18 pm
ரயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ.9,450 கோடி செலவிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.அசாமில் பைஹாடா சரியாலிலிருந்து தேஜ்பூர் வரை ரூ 8,970.20 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 06th, 04:12 pm
அசாமில் தேசிய நெடுஞ்சாலை 15-ல் 135.871 கிலோ மீட்டர் தொலைவிலான நான்கு வழித் தடங்களைக் கொண்ட குவகாத்தி-தேஜ்பூர் வழித்தடத்தை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் ரூ 8,970.20 கோடி மொத்த மூலதன செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35 (ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து, வளர்ச்சி நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கை: பிரதமர் திரு. நரேந்திர மோடி
August 05th, 02:25 pm
அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.08.2026) ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் ₹17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
August 01st, 11:30 am
'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) பயணத்தில் ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுத்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையில், சுமார் ₹18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டமைப்பு வசதிகள் முதல் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் மற்றும் உற்பத்தித் துறை வரை பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.Cabinet approves 'Samudra Manthan' (National Offshore Exploration Scheme) with an outlay of Rs.84,084 crore
July 31st, 04:17 pm
The Union Cabinet chaired by PM Modi has approved 'Samudra Manthan' – the National Offshore Exploration Scheme with an approved outlay of Rs.84,084 crore for implementation up to FY 2030-31. The Scheme is expected to stimulate significant investments across the exploration and production value chain, creating long-term opportunities for industry, innovation and economic growth.