Japan’s Defence Minister calls on PM Modi
August 20th, 09:04 pm
Japan’s Minister of Defence Shinjiro Koizumi, who is on an official visit to India, called on Prime Minister Shri Narendra Modi today.நியூசிலாந்தில், பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்
July 11th, 08:03 am
இந்தியா - நியூசிலாந்து இடையே, கடல்சார் பாதுகாப்பு உட்பட பாதுகாப்புத் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள், ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை மேம்படுத்துதல், நீரியல் ஆய்வு, கடல்சார் செயல்திட்டத் தயாரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.இந்தியா-நியூசிலாந்து நாடுகளின் கூட்டறிக்கை
July 11th, 07:59 am
நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2026 ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.The Indo-Pacific represents the shared aspirations of like-minded democracies such as India and Australia: PM Modi at the Joint Press Meet
July 09th, 11:15 am
Addressing a joint press meet with Australian Prime Minister Anthony Albanese, PM Modi highlighted the expanding India-Australia Comprehensive Strategic Partnership. He also likened the India-Australia partnership to cricket, saying the agenda is One-Day focused, decisions are as fast as T20 and the partnership is as long and deep as a Test match.இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டுத் தீர்மானம்
July 09th, 10:55 am
இந்தியா, ஆஸ்திரேலியா பிரதமர்களாகிய நாங்கள் எங்களுடைய நெருக்கமான இருதரப்பு உறவுகளால் ஒருங்கிணைந்து நமது நாடுகளின் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் வெளிப்படையான, அமைதியான, நிலையான, வளமையான இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான நோக்கத்துடனும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இந்தக் கூட்டுத் தீர்மானத்திற்கு எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்கிறோம்.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை
July 06th, 09:00 am
2026 ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன்.ஜப்பானியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 02nd, 01:30 pm
அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் பரவலாக மதிக்கப்படும் ஒரு தலைவரும் ஆவார். மேலும், அவர் ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த நாரா மாகாணம், இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் முக்கியமான மையமாகத் திகழ்கிறது.இந்தியா - ஸ்லோவாக்கியா கூட்டறிக்கை
June 15th, 05:32 pm
ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 15 ஜூன் 2026 அன்று ஸ்லோவாக் குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடி - மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் இடையேயான பேச்சுவார்த்தை
June 01st, 08:09 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங்குடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.சைப்ரஸ் குடியரசு அதிபரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த கூட்டறிக்கை
May 22nd, 09:31 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ், 2026 மே 20 முதல் 23, வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை சைப்ரஸ் ஏற்றுக் கொண்டுள்ள காலகட்டத்தில், அவரது இந்திய பயணம், தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்
May 18th, 08:21 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.05.2026) ஓஸ்லோவில் நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கார் ஸ்டோரே-யுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் நார்வே-வுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளின் அடையாளமாக, இன்று காலை ஓஸ்லோ விமான நிலையத்திற்கு அவர் சென்றடைந்தபோது, நார்வே பிரதமர் ஸ்டோரே நேரடியாக வந்து அவரை அன்புடன் வரவேற்றார்.நார்வே பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் விடுத்த பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
May 18th, 04:44 pm
நார்வே நாட்டிற்கு வருகை தந்துள்ளதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அழகான நாடு, இயற்கையும் மனித முன்னேற்றமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.Joint Statement on Enhanced Comprehensive Strategic Partnership between the Republic of India and the Socialist Republic of Vietnam
May 06th, 05:24 pm
At the invitation of Prime Minister of India, H.E. Shri Narendra Modi, the General Secretary of Central Committee of Communist Party of Viet Nam, President of the Socialist Republic of Viet Nam, H.E. Mr. To Lam, paid a State Visit to India from 05 May to 07 May 2026. General Secretary, President H.E. Mr. To Lam was accompanied by a high-level delegation. A strong business delegation also accompanied the dignitary.List of Outcomes: State Visit of President of the Socialist Republic of Vietnam to India
May 06th, 03:44 pm
The state visit of President To Lam of Vietnam to India resulted in the signing of several MoUs/agreements. These cover areas such as rare earth elements, culture, digital payments, technology, medicine, education, audit and tourism. Major announcements include the elevation of bilateral ties to Enhanced Comprehensive Strategic Partnership and the new trade goal of USD 25 billion by 2030.வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அந்நாட்டின் அதிபருடன் இணைந்து பிரதமர் வெளியிட்ட கூட்டறிக்கையின் தமிழாக்கம்
May 06th, 01:00 pm
அதிபர் தோ லாம் அவர்களின் இந்திய வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வியட்நாம் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளேயே, உயர்மட்டக் குழுவினர் மற்றும் பல வணிகத் தலைவர்களுடன் அவர் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பது, இந்திய-வியட்நாம் உறவுகளுக்கு அவர் அளிக்கும் முன்னுரிமையைச் சுட்டிக்காட்டுகிறது.India- Republic of Korea Joint Statement on Energy Resource Security
April 20th, 10:56 pm
India and the Republic of Korea reaffirmed their commitment to strengthen energy security cooperation by building resilient supply chains, ensuring stable access to energy resources, and promoting collaboration in clean energy and open, transparent global energy markets.India - Republic of Korea Joint Statement on Cooperation in the field of Sustainability
April 20th, 10:55 pm
India and the Republic of Korea have agreed to strengthen bilateral cooperation to address global sustainability challenges and reaffirmed their commitment to fulfill the 2030 Agenda for Sustainable Development. They expressed confidence that the expanded cooperation outlined in the joint statement will contribute to the development of innovative and scalable solutions that can support sustainable development in the Indo-Pacific region and beyond.Joint Strategic Vision for India-ROK Special Strategic Partnership
April 20th, 10:53 pm
President of the Republic of Korea Lee Jae Myung is on a State Visit to India from 19 – 21 April, 2026. During his visit, he held bilateral talks with Prime Minister Narendra Modi. Joint Strategic Vision for implementing and adding further momentum to the India-ROK Special Strategic Partnership in the next five years (2026-2030) was also announced.