தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 01st, 03:06 pm

தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 8.1 கிமீ நீளத்தில் ரூ.6,969.67 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

Prime Minister Narendra Modi to inaugurate Phase I of Noida International Airport in Uttar Pradesh

March 26th, 09:52 am

PM Modi will visit Uttar Pradesh on 28 March 2026 to inaugurate Phase I of Noida International Airport worth around ₹11,200 crore. The airport will initially have a passenger handling capacity of 12 MPPA, with scalability up to 70 MPPA upon full development. Designed as a sustainable and future-ready infrastructure project, the Noida airport’s architectural design blends cultural aesthetics with modern infrastructure.

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு மார்ச் 8-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்

March 06th, 05:23 pm

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இம்மாதம் 8-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.