List of Outcomes: State Visit of the President of the Russian Federation to India
December 05th, 05:53 pm
The state visit of Russian President Putin to India resulted in several key MoUs and agreements covering Migration & Mobility, Health & Food safety, Maritime Cooperation & Polar waters, Fertilizers, Customs & Commerce and Academic & Media collaborations. Programme for the Development of Strategic Areas of India - Russia Economic Cooperation till 2030 is also announced.23-வது இந்திய- ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டைத் தொடர்ந்து கூட்டு அறிக்கை
December 05th, 05:43 pm
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் ஆதரவை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். அக்டோபர் 2000-ல் அதிபர் திரு விளாடிமிர் புதினின் முதல் அரசு முறை வருகையின் போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிறுவப்பட்ட உத்திசார் கூட்டாண்மை குறித்த பிரகடனத்தின் 25-வது ஆண்டு நிறைவை இந்த வருடம் குறிக்கிறது.India’s dynamism and the UK’s expertise together create a unique synergy: PM Modi at Joint Press Meet
October 09th, 11:25 am
In his remarks at the joint press meet, PM Modi said that under the leadership of PM Starmer, India-UK relations have made remarkable progress. He highlighted that PM Starmer is accompanied by the largest and most influential delegation from the education sector to date. The PM remarked that the 1.8 million Indians residing in the UK, through their valuable contributions to British society and economy, have strengthened the bridge of friendship, cooperation, and development between the two countries.கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டின் போது ஆயுதப்படையினரின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைப்பு, தற்சார்பு மற்றும் புத்தாக்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்
September 15th, 03:34 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 16-வது ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டை கொல்கத்தாவில் இன்று தொடங்கிவைத்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாடு, இந்தியாவில் ராணுவ தயார் நிலையின் எதிர்கால மேம்பாட்டிற்கான அடிப்படை பணிகள் மற்றும் கருத்துகளை நாட்டின் உயர் சிவில் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒருங்கிணைந்து பரிமாறிக் கொள்வது குறித்த ஆயுதப்படையினரின் உயர்நிலை கூட்டமாக அமைகிறது. ஆயுதப்படையினரின் தற்போதைய நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்தக்க நடவடிக்கைகளையொட்டி `சீர்திருத்தங்கள் ஆண்டு- எதிர்காலத்திற்கான மாற்றங்கள்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் ‘இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்’ இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
July 12th, 09:23 am
இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் மதிப்புமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்
June 18th, 12:32 pm
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.அற்புதமான குடியரசு தின அணிவகுப்பு, கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையையும் வெளிப்படுத்தியது: பிரதமர்
January 26th, 03:41 pm
2025 குடியரசு தின கொண்டாட்டங்களின் காட்சிகளை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அம்சத்தின் துடிப்பான காட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அற்புதமான அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையை வெளிப்படுத்தியது என்று அவர் கூறியுள்ளார்.