மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

November 24th, 08:11 pm

மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி மகளிர் அணி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வகையில் தங்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு

October 07th, 08:42 am

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கபடி மகளிர் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் வாழ்த்து

July 01st, 02:42 pm

8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.