Arya Vaidya Sala has played a significant role in preserving, protecting and advancing Ayurveda: PM Modi
January 28th, 02:39 pm
Addressing the centenary celebrations of Arya Vaidya Sala Charitable Hospital in Kerala, PM Modi said the institution has played a key role in preserving, protecting and advancing Ayurveda. Highlighting the growing holistic approach to healthcare, he noted the opening of 12,000 Ayush Wellness Centres. He expressed happiness that Arya Vaidyasala has consistently validated Ayurveda through science and research, and stressed that Ayurveda must increasingly adopt modern technology and AI.கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 28th, 02:25 pm
கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அனைவருடனும் இணைவது தமக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறினார். ஆயுர்வேதத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளில் ஆர்ய வைத்தியசாலை மகத்துவமான பங்களிப்பை செய்ததாக தெரிவித்தார். தமது 125 ஆண்டுகால பயணத்தில் ஆயுர்வேதத்தை சக்திமிக்க சிகிச்சை முறையாக இந்நிறுவனம் அமைத்துள்ளது என்று அவர் கூறினார். ஆர்ய வைத்தியசாலை நிறுவனர் வைத்யரத்னம் பிஎஸ் வாரியரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த அவர், ஆயுர்வேதத்தில் அவரது அணுகுமுறை, மக்களின் நலனை அவருடைய அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.Practical Knowledge is the true essence of the NEP: PM Modi
May 13th, 06:22 pm
PM Modi addressed the gathering at the Akhil Bhartiya Shiksha Sangh Adhiveshan, which is the 29th Biennial Conference of the All India Primary Teacher’ Federation. In his address, he acknowledged the importance of education and how the National Education Policy (NEP) will transform and foster learning for the 21st century in India.நமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 31st, 11:30 am
நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.ஆசிரியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில், செப்டம்பர் 7ம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்
September 05th, 02:32 pm
ஆசிரியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 செப்டம்பர் 7ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியின்போது, கல்வித்துறையில், பல முக்கிய நடவடிக்கைகளை, அவர் தொடங்கி வைக்கிறார்.டிஜிட்டல் இந்தியாவின் மூலம் வெளிப்படைத்தன்மையும், சிறந்த சேவையும், நல்லாட்சியும் உறுபடுத்தப்படுகிறது : பிரதமர்
October 07th, 06:15 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, பிரதம மந்திரியின் டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ”இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், அனைத்து வயது வரம்பினருக்கும் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினர் இடையேயும் டிஜிட்டல் குறித்த அறிவை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்”.பிரதமர் மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார்
October 07th, 06:13 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, பிரதம மந்திரியின் டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ”இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், அனைத்து வயது வரம்பினருக்கும் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினர் இடையேயும் டிஜிட்டல் குறித்த அறிவை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்”.