தீபாவளி வாழ்த்துகளுக்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பகிரப்பட்ட ஜனநாயக சிந்தனைகள் மற்றும் உலகளாவிய அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்
October 22nd, 08:25 am
விளக்குகளின் திருவிழாவைக் குறிக்கும் தருணத்தில் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அன்பான தீபாவளி வாழ்த்து தெரிவித்ததற்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு தமது மனமார்ந்த பாராட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அதிபர் டிரம்பின் உணர்வுகளை மனதாரப் பாராட்டுகிறேன், முழுமையாக வரவேற்கிறேன்: பிரதமர்
September 06th, 10:27 am
இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்த அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பீட்டையும் மனதாரப் பாராட்டுகிறேன், முழுமையாக வரவேற்கிறேன் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய விரிவான மற்றும் உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைக் கொண்டுள்ளன என்று திரு மோடி கூறியுள்ளார்.இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா - அமெரிக்கா கூட்டு அறிக்கை
February 14th, 09:07 am
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார்.இந்தியா - அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
February 14th, 04:57 am
முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தமது தலைமையின் மூலம் இந்தியா-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்
January 06th, 07:43 pm
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: எல்லைகளைக் கடந்த திரைப்படம்
November 06th, 10:50 pm
ஒரு சில நாட்களில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) கோவாவின் பனாஜியில் தொடங்கவிருக்கிறது. உலகளாவிய கலாச்சாரம், திறமை மற்றும் திரைப்பட கொண்டாட்டத்தின் கலகலப்பான மையமாக கடற்கரை பிரதேசத்தை இந்த நிகழ்வு மாற்றுகிறது. திரைப்பட ஆர்வலர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களின் திரையிடலுக்காக மட்டுமல்லாமல், அது வழங்கும் தனித்துவமான அனுபவத்தினாலும் ஈர்க்கப்படுகிறார்கள். கலாச்சார எல்லைகளைக் கடந்து திரைப்படத்தின் கலைத்தன்மையைப் பாராட்ட அனைத்து தரப்பு மக்களையும் இந்த விழா அழைக்கிறது.PM Modi meets with President of USA in Wilmington Delaware
September 22nd, 02:02 am
Prime Minister Narendra Modi met U.S. President Joe Biden in Delaware on the sidelines of the Quad Summit. The meeting, hosted by President Biden at his home, emphasized the deepening India-US partnership, strengthened by recent high-level visits. They discussed enhancing bilateral cooperation and shared views on regional and global issues, including the Indo-Pacific.