பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஆண்டி பர்ன்ஹாமுக்கு பிரதமர் வாழ்த்து

July 21st, 08:09 am

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஆண்டி பர்ன்ஹாமுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தக் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

July 15th, 12:58 pm

இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து, இது இந்தியா – பிரிட்டன் இடையேயான கூட்டாண்மையில் சிறந்த மைல்கல் என்று விவரித்துள்ளார். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்தியா – பிரிட்டன் இடையே பொருளாதார தொடர்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பகிரப்பட்ட இலக்குகளை தங்களுடைய மக்களுக்கான உறுதியான வாய்ப்புகளாக மாற்றும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

மேக்நாத் தேசாய் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

July 29th, 10:44 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புகழ்பெற்ற சிந்தனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.