ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீதுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு – இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தலைவர்களும் உறுதி
July 31st, 12:36 pm
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30.07.2025) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினார்.அபுதாபி பட்டத்து இளவரசரை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்
September 09th, 08:40 pm
அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மை தங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சையீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் வரவேற்பு அளித்தார். பல்வேறு பிரச்சனைகள் குறித்து இருதலைவர்களும் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடத்தினர்.