3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
May 19th, 06:44 pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆஸ்லோவில், 3வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டடோட்டிருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.3-வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டுக்கு இடையே பின்லாந்து பிரதமருடன், பிரதமர் சந்திப்பு
May 19th, 06:42 pm
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் நடைபெறும் 3-வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, பின்லாந்து பிரதமர் திரு. பெட்டேரி ஓர்போவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
May 19th, 06:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமர் திருமதி மெட்டே ஃப்ரெடெரிக்சனை மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே இன்று ஆஸ்லோவில் சந்தித்தார்.‘No compromise, no double standards on terrorism’: PM Modi at Nordic Summit
May 19th, 04:25 pm
Attending the joint press meet with Nordic leaders, PM Modi highlighted the growing India-Nordic partnership across trade, investment, green technology and innovation. He said both sides decided to shape India-Nordic ties into a Green Technology and Innovation Strategic Partnership and underlined a shared resolve against terrorism, with a clear message of “No compromise. No double standards.பிரதமர் மோடி நார்வே வந்தடைந்தார்
May 18th, 01:00 pm
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து நார்வேக்கு முதல் பிரதமர் பயணம் மேற்கொள்வதையொட்டி, பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக நார்வேயின் ஓஸ்லோ வந்தடைந்தார். அவர் வந்தடைந்ததும் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே அவரை அன்புடன் வரவேற்றார்.Prime Minister’s Departure Statement ahead of his visit to the UAE, Netherlands, Sweden, Norway, and Italy
May 15th, 07:56 am
PM Modi is embarking on a five-nation visit to the UAE, the Netherlands, Sweden, Norway and Italy from 15-20 May 2026. During the visit, he will meet various Heads of State and hold discussions to further strengthen partnerships across key sectors. Highlights of the visit include his participation in the European Round Table for Industry in Sweden and the 3rd India-Nordic Summit in Oslo.ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலிக்கு பிரதமரின் பயணம் (மே 15 - 20, 2026)
May 11th, 09:00 pm
பிரதமர் மோடி, மே 15 முதல் மே 20, 2026 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். நெதர்லாந்தில், பிரதமர் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரைச் சந்தித்து, பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சுவீடனில், அவர் பிரதமர் கிறிஸ்டர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நார்வேயில், அவர் மன்னர் ஹரால்ட் V-ஐ சந்தித்து, பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர், அவர் இத்தாலிக்குச் சென்று பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.பின்லாந்து அதிபரின் அரசுமுறைப் பயணம் குறித்த இந்திய – பின்லாந்து கூட்டறிக்கை
March 05th, 08:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டப், 2026 மார்ச் 4-7 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்லாந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திருமிகு சாரி முல்தாலா, வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மத்தியாஸ் மார்டினென் மற்றும் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் வந்துள்ளது.டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்
April 15th, 06:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே பிரடெரிக்சனும் இன்று (15.04.2025) தொலைபேசிவழி உரையாடினர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், உலகளாவிய விஷயங்கள் ஆகியவை குறித்து விவாதித்தனர்.Press Release on Prime Minister’s meeting with President of France
May 04th, 10:43 pm
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா- நார்டிக் உச்சிமாநாட்டில் இருந்து திரும்பும் வழியில், மே 4, 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஃபிரான்ஸ் சென்றார்.2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு
May 04th, 07:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.பின்லாந்து பிரதமருடன், பிரதமர் சந்திப்பு
May 04th, 04:33 pm
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, பின்லாந்து பிரதமர் திருமதி சனா மரீன்-ஐ சந்தித்துப் பேசினார். இருதலைவர்களும் நேரடியாக சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.ஐஸ்லாந்து பிரதமருடன். பிரதமர் சந்திப்பு
May 04th, 03:04 pm
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐஸ்லாந்து பிரதமர் திருமதி காத்தரின் ஜாகோப்ஸ்டாட்டிர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.ஸ்வீடன் பிரதமருடன், பிரதமர் சந்திப்பு
May 04th, 02:28 pm
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திருமதி மக்தலேனா ஆண்டர்சென்-ஐ சந்தித்துப் பேசினார். இருதலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.பிரதமர் மோடி, நார்வே பிரதமருடன் சந்திப்பு
May 04th, 02:25 pm
இந்தியா நார்டிக் இரண்டாவது மாநாட்டுக்கு இடையே கோபன்ஹேகனில் பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்து பேசினார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்வே பிரதமர் திரு ஸ்டோர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.டென்மார்க்கில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி அறிக்கை
May 03rd, 07:11 pm
எனக்கும் எனது பிரதிநிதி குழுவினருக்கும் டென்மார்க்கில் வழங்கப்பட்ட அருமையான வரவேற்பிற்கு மதிப்பிற்குரிய பிரதமருக்கும் உங்களது குழுவினருக்கும் மிக்க நன்றி. உங்களது அழகிய நாட்டிற்கு நான் வருவது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இந்த இரு பயணங்களினால் நமது உறவிற்கு நெருக்கத்தையும் ஆற்றலையும் சேர்க்க நம்மால் இயன்றுள்ளது. நம் இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், கருத்து சுதந்திரம் சட்ட விதிமுறைகளை பகிர்வது மட்டுமல்லாமல், நிறைவு தரும் ஆற்றல்களையும் பெற்றுள்ளோம்.டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்
October 09th, 03:54 pm
டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்டென்மார்க் பிரதமர் மேன்மைமிகு திருமிகு மெட்டே ஃபிரடெரிக்சன்னுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையின் மொழிபெயர்ப்பு
October 09th, 01:38 pm
கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு, அரசு தலைவர்களின் வரவேற்புக்கு சாட்சியாக இந்த ஹைதராபாத் மாளிகை விளங்கியது. கடந்த 18-20 மாதங்களாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. டேனிஷ் பிரதமரின் வருகையுடன் இன்று ஒரு புதிய தொடக்கம் உருவாகியிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை
April 18th, 12:57 pm
ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (18.04.2018) இந்தியப் பிரதமர் மற்றும் ஸ்வீடன் பிரமர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு. ஜூஹா சிப்பிலியா, ஐஸ்லாந்து பிரதமர் திருமிகு. காட்ரின் ஜேக்கப்தாத்ரின், நார்வே பிரதமர் திருமிகு. எர்னா சோல்பெர்க், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தியப் பிரதமரின் சுவீடன் பயணம்(16-17 ஏப்ரல் 2018)
April 17th, 11:12 pm
இந்தியா-ஸ்வீடன் இணைந்து ஏற்பாடுசெய்த இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார். “இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு: பகிரப்பட்ட மாண்புகள், பரஸ்பர முன்னேற்றம்” என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்தியா மற்றும் ஸ்வீடன் பிரதமர்களின் அழைப்பின்பேரில், டென்மார்க் பிரதமர் லார்ஸ் லொக்கே ரஸ்முஸன், பின்லாந்து பிரதமர் ஜூஹா சிபிலா, ஐஸ்லாந்து பிரதமர் கத்ரிக் ஜாகோப்ஸ்டாட்டிர், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் ஆகிய அனைத்து நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் ஏப்ரல் 17இல் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு வலுவான பொருளாதார உறவுகள் உள்ளன. இந்தியா-நார்டிக் நாடுகளுக்கு இடையே 530 கோடி டாலர் அளவுக்கு ஆண்டு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியா பெற்றுள்ள நார்டிக் நாடுகளின் ஒட்டுமொத்த நேரடி முதலீடு 250 கோடி டாலராகும்.