India-New Zealand relationship built on enduring friendship, shared values, common commitment: PM Modi in Auckland
July 11th, 01:15 pm
PM Modi addressed a vibrant community event in Auckland, praising the Indian diaspora as a strong bridge between India and New Zealand. He highlighted the elevation of bilateral ties to a Strategic Partnership, celebrated 100 years of sporting ties between the two countries and underscored the shared heritage and deepening partnership between the two nations.நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
July 11th, 12:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் நடைபெற்ற “கியா ஓரா மோடி” என்ற நிகழ்வில், நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 10,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் அரவணைப்பு, ஆற்றல், உற்சாகத்தால் இக்கூட்டம் நிறைந்திருந்தது.India-New Zealand friendship has gained new momentum and a new direction: PM Modi during the Gala Lunch
July 11th, 12:32 pm
PM Modi attended a special gala luncheon hosted by New Zealand Prime Minister Christopher Luxon. Addressing the gathering, PM Modi welcomed the elevation of bilateral ties to the level of a Strategic Partnership. He said the India-New Zealand FTA would open new opportunities for both countries and help achieve the goal of doubling bilateral trade by 2030.இந்தியா - நியூசிலாந்து வெற்றிக் கூட்டணி என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
July 11th, 12:30 pm
இந்தியா-நியூசிலாந்து: ஒரு வெற்றிக் கூட்டணி என்ற கருப்பொருளில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மதிய விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசியல், வணிகம், தொழில்துறை, கல்வித்துறை, தொழில்நுட்பம், விளையாட்டு, கலை ஆகிய துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
July 11th, 08:09 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, பாரம்பரிய மாவோரி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில், அமைதி, மரியாதை, வரவேற்பு ஆகியவற்றைக் குறிக்கும் மாவோரி சடங்குகள் இடம்பெற்றன. பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்
July 11th, 08:06 am
இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது.இந்தியா-நியூசிலாந்து நாடுகளின் கூட்டறிக்கை
July 11th, 07:59 am
நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2026 ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.Our firm belief in democratic values makes us natural partners: PM Modi at the India-New Zealand delegation-level talks
July 11th, 07:00 am
In his remarks at the India-New Zealand delegation-level talks, PM Modi said that the affection of the people of New Zealand for India is deeply moving and described the day as a historic milestone in bilateral ties. He noted that, as two maritime nations, closer India-New Zealand cooperation strengthens the Indo-Pacific and advances their shared objective of promoting peace.