India-New Zealand friendship has gained new momentum and a new direction: PM Modi during the Gala Lunch

July 11th, 12:32 pm

PM Modi attended a special gala luncheon hosted by New Zealand Prime Minister Christopher Luxon. Addressing the gathering, PM Modi welcomed the elevation of bilateral ties to the level of a Strategic Partnership. He said the India-New Zealand FTA would open new opportunities for both countries and help achieve the goal of doubling bilateral trade by 2030.

இந்தியா - நியூசிலாந்து வெற்றிக் கூட்டணி என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

July 11th, 12:30 pm

இந்தியா-நியூசிலாந்து: ஒரு வெற்றிக் கூட்டணி என்ற கருப்பொருளில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மதிய விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசியல், வணிகம், தொழில்துறை, கல்வித்துறை, தொழில்நுட்பம், விளையாட்டு, கலை ஆகிய துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.