பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹூ தொலைபேசி வாயிலாக உரையாடினார்

January 07th, 03:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹூ தொலைபேசி வாயிலாக அழைத்து இன்று உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு இருநாட்டு மக்களின் அமைதி மற்றும் செழுமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்தார்

October 21st, 11:23 am

இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தை

August 16th, 05:42 pm

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.