ஜெருசலேமில் தொழில்நுட்பக் கண்காட்சியைப் பிரதமர் பார்வையிட்டார்

February 26th, 10:37 am

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, பிப்ரவரி 25, 2026 அன்று பல்வேறு துறைகளில் சிறப்பான இஸ்ரேலிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வேளாண் தொழில்நுட்பம், நீர் தொழில்நுட்பம், பருவநிலை தொழில்நுட்பம், சுகாதார-உயிரி தொழில்நுட்ப, நவீன போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, இணையதள பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி இருந்தன.

நாடெங்கிலும் உள்ள இளம் புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் புதுத்தொழில் தொடங்கிய தொழில் முனைவோரிடம் பிரதமர் காணொலிப் பாலம் மூலம் கலந்துரையாடல்

June 06th, 11:15 am

நாடெங்கிலும் உள்ள இளம் புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் புதுத்தொழில் தொடங்கிய தொழில் முனைவோரிடம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (06.06.2018) காணொலிப் பாலம் மூலம் கலந்துரையாடினார். அரசுத் திட்டங்களின் பல்வேறு பயனாளிகளுடன் காணொலிப் பாலம் மூலமாக பிரதமர் கலந்துரையாடுவது இது நான்காவது முறையாகும்.

વડાપ્રધાન નરેન્દ્ર મોદી અને ઈઝરાયેલી વડાપ્રધાન બેન્જામીન નેતનયાહુએ તેલ અવિવમાં ટેક્નોલોજી પ્રદર્શન નિહાળ્યું હતું. બંને નેતાઓએ ભારત-ઇઝરાયેલ સંશોધન સેતુનું ઉદ્ઘાટન કર્યું હતું જે યુવા સંશોધકોને પ્રોત્સાહન આપશે અને સંશોધનોને એક સારા વિશ્વ માટે આગળ વધારશે.

July 06th, 07:12 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடான்யாஹு டெல் அவிவ்-ல் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றார். இளம் புத்தாக்க ஆர்வலர்களை ஊக்குவிக்கவும், மேம்பட்ட உலகத்துக்கு புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், இந்தியா-இஸ்ரேல் புத்தாக்க பாலத்தை இரு தலைவர்களும் திறந்து வைத்தனர்.