இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல் பிரதமர் தொடக்கவுரை ஆற்றுகிறார்
December 20th, 06:51 pm
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020, டிசம்பர் 22ஆம் தேதி நடக்கிறது. இதில் அன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் துவக்கவுரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொள்கிறார்.