Prime Minister meets President of the United Arab Emirates on the sidelines of the G7 Summit
June 17th, 12:38 am
On the sidelines of the G7 Summit in Evian, France, PM Modi met UAE President HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan. The two leaders reviewed the progress and positive developments in bilateral cooperation and exchanged views on issues of mutual interest. They also called for continued free, safe, and unimpeded navigation, trade and commerce through the Strait of Hormuz.Prime Minister’s meeting with Prime Minister of UK on the sidelines of the G7 Summit
June 17th, 12:36 am
On the sidelines of the G7 Summit in Evian, France, PM Modi held a bilateral meeting with UK PM Keir Starmer, during which the two leaders reviewed the strong momentum in India-UK relations. They welcomed progress across all pillars of Vision 2035 and looked forward to the early entry into force of the Comprehensive Economic and Trade Agreement.India and Slovakia are moving forward in close coordination on the global stage: PM Modi at the India-Slovakia Joint Press Meet
June 15th, 03:00 pm
At the joint press meet in Bratislava, PM Modi and Slovak Prime Minister Robert Fico announced the elevation of India-Slovakia ties to a Comprehensive Partnership. PM Modi highlighted growing cooperation in trade, technology, defence, space, digital innovation and mobility, saying the upgraded partnership reflects shared priorities, shared trust and a shared vision for the future.மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வுக்குப் பிரதமர் வரவேற்பு
June 15th, 01:21 pm
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு செயல்திட்டம் 2030
June 15th, 05:42 am
இந்தியா – பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவை பிரதமர் திரு நரேந்திர மோடியும், அதிபர் திரு இமானுவேல் மேக்ரானும் இணைந்து சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளனர். 2026 பிப்ரவரி 17 அன்று இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ தொடங்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையவழி, சுகாதாரம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வித் தொடர்புகள், மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் விரிவான, பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.ஸ்லோவாக்கியா சென்றடைந்தார் பிரதமர் மோடி
June 15th, 02:15 am
இந்தியா-ஸ்லோவாக்கியா உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பிரதமர் மோடி ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா நகரை வந்தடைந்தார். அங்கு அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France
June 14th, 04:36 pm
PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
June 14th, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி
June 13th, 11:19 pm
பிரான்ஸுக்கான தனது பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்க, அந்நாட்டின் நீஸ் (Nice) நகரை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை வெளிப்படுத்தும் வகையில், அவர் அங்கு வந்திறங்கியபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணம், இந்தியா-பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வருவதையும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் கூட்டு உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
June 13th, 10:03 am
பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 13 முதல் 18 வரை, அந்த நாடுகளுக்கு, அரசுமுறைப் பயணமாக செல்லவுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 11:50 pm
The Prime Minister expressed his profound gratitude to world leaders and people from all walks of life for their warm wishes and congratulatory messages. Deeply touched by the greetings, he stated that it is a privilege to serve Bharat and contribute to the nation's development journey. Emphasizing that the trust of the people is his greatest source of strength, the Prime Minister reaffirmed his full commitment to working with even greater dedication to realize the vision of a Viksit Bharat, fulfill the aspirations of 140 crore Indians, and further strengthen India's global partnerships.The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து நீண்டகாலம் பணியாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது
June 10th, 01:50 pm
இந்தியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து நீண்டகாலம் பணியாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, பாராட்டுத் தெரிவித்து மத்திய அமைச்சரவை இன்று (10.06.2026) தீர்மானம் நிறைவேற்றியது.இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
June 09th, 07:32 pm
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்து வரும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறும், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பிரதமரின் சிறந்த ஆளுகைக்கும், தென்பகுதி நாடுகளின் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, பொருளாதார ரீதியாக ஆற்றல்மிக்க இந்தியாவை உருவாக்கும் அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் உலகத் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.Visit of Prime Minister to France and Slovakia (June 13-18, 2026)
June 09th, 07:20 pm
PM Modi will visit France from 13-14 June 2026 and again from 16-19 June 2026. During his initial visit to France, he will hold discussions with President Emmanuel Macron and jointly inaugurate the 'Bharat Innovates' event. He will then visit Slovakia from 14-16 June 2026 to hold discussions with PM Robert Fico and meet President Peter Pellegrini. The PM will once again visit France to participate in the G7 Summit and the VivaTech Summit.குவைத் அமீருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பேச்சு நடத்தினார்
June 09th, 03:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, குவைத் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜபார் அல் சபாவுடன் தொலைபேசி வாயிலாக இன்று (09.06.2026) பேச்சு நடத்தினார்.நம்பிக்கை, வளர்ச்சி, பொதுநலன் ஆகியவற்றில் அரசின் 12 ஆண்டுகால அர்ப்பணிப்புக் குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
June 09th, 10:30 am
கடந்த 12 ஆண்டுகளாக அரசு நம்பிக்கை, வளர்ச்சி, பொதுநலன் ஆகியவற்றில் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். நாட்டின் 140 கோடி மக்களின் ஆசீர்வாதம், தேசத்திற்கு முன்னுரிமை என்ற உணர்வு ஆகியவற்றுடன் இளையோர், மகளிர், விவசாய சகோதர, சகோதரிகளுக்கு அதிகாரமளிப்பதில் எந்த முயற்சியும் விடுபடவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
June 08th, 07:25 pm
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.அர்மேனியாவில் சிவில் காண்ட்ராக்ட் கட்சியின் பெரும் வெற்றிக்காக திரு நிகோல் பஷின்யானுக்கு பிரதமர் வாழ்த்து
June 08th, 04:51 pm
அர்மேனியா நாடாளுமன்றத் தேர்தலில் சிவில் காண்ட்ராக்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றதற்காக திரு நிகோல் பஷின்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.