எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் அபிய் அகமது அலி மற்றும் அவரது கட்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
June 23rd, 08:09 pm
எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியான வெற்றியைப் பெற்ற பிரதமர் திரு.அபிய் அகமது அலி மற்றும் அவரது கட்சிக்கு (ப்ராஸ்பெரிட்டி கட்சி) பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.