இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தையொட்டி அப்படையைச் சேர்ந்தவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
February 01st, 11:20 am
இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தையொட்டி அப்படையைச் சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கடலோர காவல் படை நமது கடலோரங்களில் உறுதியான பாதுகாப்பு கவசமாகத் திகழ்வதில் முத்திரை பதித்துள்ளனர் என்றும், கடல்சார் பாதுகாப்பு, விரைவான பேரிடர் மீட்பு பணி மற்றும் நமது கடல்சார் சூழலை பாதுகாப்பதில் அவர்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.This is the right time to work and expand in India's shipping sector: PM Modi at Maritime Leaders Conclave in Mumbai
October 29th, 04:09 pm
In his address at the Maritime Leaders Conclave in Mumbai, PM Modi highlighted that MoUs worth lakhs of crores of rupees have been signed in the shipping sector. The PM stated that India has taken major steps towards next-gen reforms in the maritime sector this year. He highlighted Chhatrapati Shivaji Maharaj’s vision that the seas are not boundaries but gateways to opportunity, and stated that India is moving forward with the same thinking.மும்பையில் இந்திய கடல்சார் வாரம் 2025-ல், கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
October 29th, 04:08 pm
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 இல் கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மேலும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்ற கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கப்பல் துறை சம்பந்தமான ஏராளமான திட்டங்கள் விழாவில் தொடங்கப்பட்டிருப்பதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்று கூறினார். இந்தியாவின் கடல்சார் திறன்கள் மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்
August 29th, 07:43 pm
இந்தியா - ஜப்பான் அரசுகளுக்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பின் அரசியல் பார்வையும் நோக்கங்களும் சிறப்பானவை. விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் பங்கை இவை எடுத்துக் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.Your vote on Lotus button on 26th April will strengthen the ongoing movement against corruption: PM in Attingal
April 15th, 11:35 am
In his second rally at Attingal, PM Modi said, The BJP has announced in its Sankalp Patra that we will connect global tourists with our heritage and confer World Heritage status on our heritage. There is a great possibility of this happening in Kerala. The BJP's plan is the overall development of major tourist destinations. The BJP will also establish new centers for eco-tourism in Kerala. This will greatly benefit our tribal families by creating opportunities for them. The BJP government will also provide financial help to women for homestays.”PM Modi addresses enthusiastic crowds at public meetings in Alathur and Attingal, Kerala
April 15th, 11:00 am
Ahead of the Lok Sabha Elections, 2024, PM Modi was garnered with love and admiration at public rallies in Alathur & Attingal, Kerala. The PM extended his best wishes on the occasion of Vishu and presented his transparent vision of Kerala to the audience. PM Modi offered a glimpse of BJP's Sankalp Patra, pledging advancement and prosperity to every corner of the nation.சென்னையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கிவைத்து ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 08th, 06:37 pm
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது தோழர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ஜோதிராத்திய சிந்தியா அவர்களே, தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டின் சென்னையில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
April 08th, 06:14 pm
தமிழ்நாட்டின் சென்னையில் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக பிரதமர் சென்னை சர்வதேச விமானை நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தின் பகுதி ஒன்றை திறந்துவைத்தார். சென்னை – கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.முக்கியத் துறைமுகங்களின் புதிய சாதனைகளுக்கு பிரதமர் பாராட்டு
April 04th, 10:24 am
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கியத் துறைமுகங்கள், நிதியாண்டு 2022-23இல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட அதிக சரக்குகளைக் கையாண்டு முந்தைய ஆண்டை விட 10.4% வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை புரிந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.தேசிய கடல்சார் வாரம் தொடங்கப்படுவதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 31st, 09:13 am
தேசிய கடல்சார் வாரம் தொடங்குவதை குறிக்கும் வகையில் பிரதமருக்கு முதலாவது கடல்சார் கொடியை அணிவித்தது குறித்த தகவலுடன் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் வெளியிட்டிருக்கும் ட்விட்டருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார். இந்தியாவின் புகழ்மிக்க கடல் வாணிப வரலாற்றைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 5 அன்று தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துள்ளார்
February 01st, 09:21 am
கடலோர காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.PM Modi inaugurates Shaurya Smarak in Bhopal, Madhya Pradesh
October 14th, 07:40 pm
PM Narendra Modi today addressed a public meeting in Madhya Pradesh attended by ex-servicemen. Speaking at the event, PM Modi complimented the country’s armed forces and noted their sacrifice. “When we think of our armed forces we remember their valour. We also recall with pride their role during a natural disaster”, said the PM.Indian Armed Forces rank the best in the world on parameters of discipline and conduct: PM Modi
October 14th, 07:29 pm
PM Modi inaugurated 'Shaurya Smarak' -- a war memorial dedicated to the soldiers of India. Addressing the event, the PM said that first image of a soldier may be that of a uniformed person with weapons, but soldiers also have a humane face too. PM Modi said that our Army does not speak but displays its valour. He hailed the soldiers as saviours of humanity at large, beyond borders and nations.PM salutes coast guard personnel on 38th Raising Day of Indian Coast Guard
February 01st, 02:07 pm
PM salutes coast guard personnel on 38th Raising Day of Indian Coast Guard