கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் பிரதமர் சந்திப்பு
June 06th, 08:54 pm
கஜகஸ்தான் குடியரசு, கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான் குடியரசு, துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைக் கூட்டாகச் சந்தித்தனர்.