இந்தியா - பிரேசில் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 21st, 12:30 pm
கடந்த ஆண்டு பிரேசிலில் நீங்கள் என்னை எவ்வளவு நட்புறவோடும், விருந்தோம்பலோடும் வரவேற்றீர்களோ, அதே உணர்வுடன் உங்களை இந்தியாவிற்கு நான் மனதார வரவேற்கிறேன். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.பிரேசில் அதிபருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு
January 22nd, 09:43 pm
பிரேசில் அதிபர் மேதகு திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 09th, 12:58 am
பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 08th, 08:30 pm
ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.