India wants to take relationship with Malaysia to a new level: PM Modi at India and Malaysia delegation-level talks
February 08th, 08:20 am
During delegation-level talks with Malaysian PM Anwar Ibrahim, PM Modi expressed his happiness at receiving a warm welcome in Malaysia. He highlighted that India–Malaysia cooperation is deepening across every sector, from agriculture and manufacturing to clean energy and semiconductors. He noted that, as maritime neighbours, India and Malaysia must realise the full potential of their relationship.Indian diaspora in Malaysia acts as a living bridge between the two countries PM Modi at the community programme in Kuala Lumpur
February 07th, 03:59 pm
PM Modi participated and addressed a community programme in Malaysia. In his address, the PM lauded the Indian diaspora in Malaysia for being a living bridge between the two countries, describing the India–Malaysia relationship as IMPACT. Having already established the Thiruvalluvar Chair at the University of Malaya, the PM announced the setting up of a Thiruvalluvar Centre in Malaysia.மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 07th, 03:15 pm
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். சமூக கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக தனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை சுற்றுலா கொண்டுள்ளது: பிரதமர்
November 29th, 11:45 am
சுற்றுலாத்துறையானது பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை மக்கள் மேலும் அனுபவிக்கும் வகையில் இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.மனதின் குரல் (20ஆவது பகுதி)
January 31st, 10:39 am
இந்த மாதம், கிரிக்கெட் மைதானத்திலிருந்தும் மிக அருமையான செய்தி கிடைத்திருக்கிறது. நம்முடைய கிரிக்கெட் அணியானது, தொடக்ககட்ட சிரமங்களுக்குப் பிறகு, அற்புதமான மீட்சி கண்டு, ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றெடுத்திருக்கிறது. நமது விளையாட்டு வீரர்களின் கடும் உழைப்பும், குழுப்பணியும் கருத்தூக்கம் அளிக்க வல்லன. இவற்றுக்கு இடையே, தில்லியில், ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மூவண்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்துக்குப் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. நாம் இனிவரும் காலங்களை நம்பிக்கை-புதுமை ஆகியவற்றால் இட்டுநிரப்ப வேண்டும். நாம் கடந்த ஆண்டு, அசாதாரணமான சுயகட்டுப்பாடு மற்றும் மனவுறுதியை வெளிப்படுத்தினோம். இந்த ஆண்டும் நாம் நமது கடும் உழைப்பு வாயிலாக, நமது உறுதிப்பாடுகளை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும். நம்முடைய தேசத்தை, மேலும் விரைவுகதியில் நாம் முன்னேற்றிச் செல்ல வேண்டும்.சமூக வலைதள மூலை 20, அக்டோபர் 2017
October 20th, 07:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை 13, அக்டோபர் 2017
October 13th, 07:39 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.உலக சுற்றுலா தினத்தில் வியப்புக்குரிய இந்தியாவின் அழகை கண்டறிய வேண்டும் என மக்களுக்கு பிரதமர் அழைப்பு
September 27th, 12:06 pm
இந்தியாவின் அழகை கண்டு ரசிக்க வாருங்கள் என உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி அழைப்புவிடுத்துள்ளார். நம்நாட்டு இளைஞர்கள் நாடு முழுவதும் பயணித்து இதன் விநோதங்களை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.சமூக வலைதள மூலை 24 செப்டெம்பர் 2017
September 24th, 06:45 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.மன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் இன்று காலை (24.9.2017) ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 24th, 11:30 am
எமதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆகாசவாணியில் மனதின் குரல் மூலமாக உங்களோடு பேசத் தொடங்கி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்கிறன. இன்று 36ஆம் பகுதி. ஒருவகையில் பாரதத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியை, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன – என்றாலும், மக்கள் மனங்களில் இருக்கும் உணர்வுகளோடு கலந்து உறவாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு மனதின் குரல் அளித்திருக்கிறது; இதை, என் மனதின் குரல் என்று நான் எப்போதுமே கூறியது கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி
September 06th, 07:13 pm
மியான்மரில் உள்ள யாங்கூனில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களிடையே பேசிய அவர் ‘‘நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம். ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது’’ என்றார். பணமதிப்பு நீக்கம் பற்றி குறிப்பிட்ட அவர் ‘‘மிக உறுதியான முடிவுகள் எடுப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் நழுவவில்லை. ஏனெனில், அரசியலை விட இந்த தேசம்தான் பெரியது’’ என்றார்.யாங்கூனில் இந்திய சமூகத்தை பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்
September 06th, 07:12 pm
மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் இந்தியர்கள் மத்தியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு நம்முடையது என்ற உணர்வுடன் இந்த நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் : பிரதமர்
August 22nd, 05:42 pm
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு நம்முடையது என்ற உணர்வுடன் இந்த நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். வளர்ச்சிக்கான நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட மோடி, மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை மக்கள் இயக்கமாக எப்படி மாற்றினார் என்பதை நினைவு கூர்ந்தார்.PM addresses Young CEOs at the "Champions of Change" initiative organised by NITI Aayog
August 22nd, 05:41 pm
PM Modi remarked that every citizen must have a feeling that this country is his own and he has to work for the country. Urging people to make development a mass movement, Shri Modi recalled the ways how Mahatma Gandhi made freedom a mass movement.சமூக வலைத்தளப் பகுதி 23 மார்ச் 2017
March 23rd, 08:14 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.India takes historic step to fight Corruption, Black Money & Terrorism
November 08th, 09:05 pm
PM Modi today addressed the Nation. He said that with the support of 125 crore Indians, the country has emerged as a bright spot in the global economy. PM Modi remarked that the Centre is dedicated to welfare of the poor. In the fight against corruption Prime Minister Modi announced that 500 and 1000 rupees notes will cease to be the legal tender from Midnight. PM Modi urged citizens to participate in this fight against corruption and terrorism. PM Modi also explained the various steps to be taken.ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு முடிவு கட்டுவதற்கான பிரதமரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு; இன்று நள்ளிரவில் இருந்து ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது
November 08th, 09:04 pm
PM Narendra Modi today addressed the Nation. He said that with the support of 125 crore Indians, the country has emerged as a bright spot in the global economy. PM Modi remarked that the Centre is dedicated to welfare of the poor. He noted that terrorism today has become a major challenge and needs to be countered. In the fight against corruption Prime Minister Shri Narendra Modi today announced that 500 and 1000 rupees notes will cease to be the legal tender from Midnight. PM Modi urged citizens to participate in this fight against corruption and terrorism. PM Modi also explained the various steps to be taken.Social Media Corner - 27th October
October 27th, 07:16 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Zeal to fulfil dreams of 125 crore countrymen keep me going: PM Narendra Modi
August 06th, 08:51 pm
In his first ever townhall, PM Narendra Modi said that “grievance redressal is must for good governance”. The event marked two years of MyGov, the government’s citizen engagement platform. He added that 'India first' was the central point of NDA government's foreign policy which and it was aimed at protecting the country's strategic interests and ensuring robust economic growth. PM also launched the new crowd sourced PMO App.PM Modi participates in MyGov Town hall
August 06th, 08:50 pm
'India first' is the central point of NDA government's foreign policy which is aimed at protecting the country's strategic interests and ensuring robust economic growth, Prime Minister Narendra Modi said in his first ever townhall. PM Modi complemented the Indian diaspora and said that they can play an important role in strengthening India's ties with foreign countries.