இத்தாலி பிரதமருடன் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
May 20th, 07:21 pm
இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன் 2026 மே 20 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோம் நகரில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.முக்கியப் பணிகளுக்காக இத்தாலி வந்தடைந்த பிரதமர் மோடி
May 20th, 12:30 am
பிரதமர் சற்று நேரத்திற்கு முன்பு இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தடைந்தார். அவர் இத்தாலியக் குடியரசின் தலைவர் மாண்புமிகு திரு. செர்ஜியோ மட்டரெல்லாவைச் சந்திப்பார் மற்றும் பிரதமர் மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) குறித்து கவனம் செலுத்தும்.இஸ்ரேல் பிரதமருடன் திரு மோடி சந்திப்பு
February 26th, 08:56 pm
இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 26, 2026 அன்று ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.