3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

May 19th, 06:44 pm

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆஸ்லோவில், 3வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டடோட்டிருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

‘No compromise, no double standards on terrorism’: PM Modi at Nordic Summit

May 19th, 04:25 pm

Attending the joint press meet with Nordic leaders, PM Modi highlighted the growing India-Nordic partnership across trade, investment, green technology and innovation. He said both sides decided to shape India-Nordic ties into a Green Technology and Innovation Strategic Partnership and underlined a shared resolve against terrorism, with a clear message of “No compromise. No double standards.

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலிக்கு பிரதமரின் பயணம் (மே 15 - 20, 2026)

May 11th, 09:00 pm

பிரதமர் மோடி, மே 15 முதல் மே 20, 2026 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ​​அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். நெதர்லாந்தில், பிரதமர் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரைச் சந்தித்து, பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சுவீடனில், அவர் பிரதமர் கிறிஸ்டர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நார்வேயில், அவர் மன்னர் ஹரால்ட் V-ஐ சந்தித்து, பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர், அவர் இத்தாலிக்குச் சென்று பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு

May 04th, 07:44 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.

ஐஸ்லாந்து பிரதமருடன். பிரதமர் சந்திப்பு

May 04th, 03:04 pm

கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐஸ்லாந்து பிரதமர் திருமதி காத்தரின் ஜாகோப்ஸ்டாட்டிர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை

April 18th, 12:57 pm

ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (18.04.2018) இந்தியப் பிரதமர் மற்றும் ஸ்வீடன் பிரமர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு. ஜூஹா சிப்பிலியா, ஐஸ்லாந்து பிரதமர் திருமிகு. காட்ரின் ஜேக்கப்தாத்ரின், நார்வே பிரதமர் திருமிகு. எர்னா சோல்பெர்க், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் ஆகியோர் பங்கேற்றனர்.

டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் நார்வே பிரதமர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்

April 17th, 09:05 pm

பிரதமர் மோடியின் சுவீடன் வருகையின் போது, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் நார்வே பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து தலைவர்களும் இருதரப்பு உறவுகளைப் பற்றி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.

PM greets the people of Iceland on Iceland's National Day

June 17th, 11:01 am