தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
November 19th, 10:42 pm
20வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 21-23 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு வருகை தருவார். உச்சிமாநாட்டு அமர்வுகளின் போது, ஜி20 நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் முன்னோக்குகளை பிரதமர் முன்வைப்பார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார், மேலும் தென்னாப்பிரிக்கா நடத்தும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பார்.South Africa backs India's bid to join Nuclear Suppliers Group
July 08th, 05:30 pm