ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 குண்டு எறிதல் எஃப் -56/57 பிரிவில், ஹோடோஷே தேனா ஹோகாடோ வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

October 25th, 07:50 pm

சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 குண்டு எறிதல் ஷாட்புட் எஃப்-56/57 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹோடோஷே தேனா ஹொகாடோவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.