‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருதுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
March 07th, 10:02 am
‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருதினை வழங்கியதற்காக பார்படாஸ் அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதை 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கும் திரு மோடி அர்ப்பணித்துள்ளார்.