திரு ஹோமன் பார்கோஹைனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

May 12th, 01:10 pm

திரு ஹோமன் பார்கோஹைனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.