யூதர்களின் நினைவிடமான யாட் வசெம்-இல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
February 26th, 09:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜெருசலேமில் உள்ள யாட் வசெம் என்ற யூதர்களின் நினைவிடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நினைவித்தில் நடந்த ஒரு விழாவிலும் பிரதமர் பங்கேற்றார். இந்த விழாவில், எல் மாலே ரஹமிம் என்ற துடிப்பான பாடல் பாடப்பட்டது. படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கதைகளைக் காட்சிப்படுத்தும் அரங்கையும் பிரதமர் பார்வையிட்டார்.இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 25th, 08:20 pm
இந்த மதிப்புமிக்க அவையின் முன் நிற்பது எனக்குக் கிடைத்த ஒரு மரியாதை. இந்தியாவின் பிரதமராகவும், ஒரு பழங்கால நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் மற்றொரு பழங்கால நாகரிக நாட்டில் உரையாற்றுகிறேன். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்பு, மரியாதை, ஒத்துழைப்புப் பற்றிய செய்தியையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
February 25th, 08:00 pm
ஜெருசலேமில் நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.இஸ்ரேலுடனான நம் உறவு, இரு தரப்பு நன்மை மற்றும் நட்பு குறித்தது : பிரதமர் மோடி
July 05th, 10:38 pm
பிரதமர் நரேந்திர மோடி டெல் அவிவ்-ல் ஒரு கூட்டத்தில் பேசினார். இஸ்ரேலை அதன் வளர்ச்சி பாதை பயணத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர், “இஸ்ரேல், தன் அளவை விட, அதன் உணர்வையே கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில், யூதர்களின் சமூகம் இந்தியாவை செறிவு படுத்தியுள்ளது.” மன நிறைவான அரவணைப்புடன், இஸ்ரேல் அரசாங்கத்துக்கும், பிரதமர் நெடான்யாஹுவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்து கொண்டார்.The aim of my Government is reform, perform and transform : PM Modi
July 05th, 06:56 pm
PM Narendra Modi addressed a community event in Tel Aviv. Appreciating Israel in its development journey, Prime Minister Modi remarked, “Israel has shown that more than size, it is the spirit that matters. Jewish community has enriched India with their contribution in various fields.” PM Modi also thanked PM Netanyahu and Government of Israel for their warm hospitality.பிரதமர் யாட் வஷேம் மெமொரியல் அருங்காட்சியகத்துக்கு சென்றார், பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல்
July 04th, 08:58 pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு, இஸ்ரேல், யாட் வஷேம் மெமொரியல் அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்தினார்.