உலக அரங்கில் இந்திய பல்கலைக்கழகங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் பாராட்டு

June 27th, 03:03 pm

உலக அரங்கில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் அடைந்து வருவதாக, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். தரமான கல்வி, வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

கல்வித் துறையில் கட்டமைப்பு வசதி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

July 04th, 05:18 pm

2022-க்குள் உயர் கல்வித் துறையில் கட்டமைப்பு வசதி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த ஏதுவாக, உயர் கல்வி நிதியுதவி அமைப்பின் முதலீட்டை ரூ.10,000 கோடி அளவுக்கு உயர்த்தி, ரூ.1,00,000 கோடி திரட்டுவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று அனுமதி அளித்துள்ளது.