ஹெராத் போஷ்டே விழாவையொட்டி காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

February 15th, 08:30 am

கஷ்மீர் பண்டிட் சமூகத்தின் வளமான மரபுகளைப் பிரதிபலிக்கும் புனிதப் பண்டிகையான ஹெராத் போஷ்டேவையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . “இந்தப் புனிதமான நாளில், அனைவரின் வாழ்க்கையிலும் நல்வாழ்வுக்காகவும் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறந்து, ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சியாலும் மனநிறைவாலும் நிரப்பட்டும்” என்று திரு. மோடி கூறியுள்ளார்.

மகாசிவராத்திரி (ஹெராத் போஷ்தே) பண்டிகையையொட்டி காஷ்மீர் பண்டிட்களுக்கு பிரதமர் வாழ்த்து

February 25th, 06:16 pm

ஹெராத் போஷ்தே பண்டிகையையொட்டி காஷ்மீர் பண்டிட்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.