பிரதமர் சர் கங்கா ராம் மருத்துவமனைக்குச் சென்று சிபு சோரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
August 04th, 02:17 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிபு சோரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.சிபு சோரன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
August 04th, 10:27 am
சிபு சோரன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பழங்குடியின மக்கள், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற திரு ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் வாழ்த்து
November 28th, 07:27 pm
ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று பதவியேற்ற திரு ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
November 26th, 05:21 pm
ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி கல்பனா சோரன் ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.பிரதமரை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்
July 15th, 12:12 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.