PM to visit Karnataka on 15th April
April 14th, 10:18 pm
PM Modi will visit Karnataka on 15th April 2026. During the visit, he will inaugurate the Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya district and release the book titled “Saundarya Lahari and Shiva Mahimna Stotram”. Sri Guru Bhairavaikya Mandira is a memorial dedicated to the revered seer, Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji, who was widely respected for his lifelong commitment to social service.திரு எச் டி தேவ கவுடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
January 29th, 04:25 pm
திரு எச் டி தேவ கவுடா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். முக்கியமான பிரச்சனைகளில் எச் டி தேவ கவுடாவின் கருத்தாழமிக்க யோசனைகள் குறிப்பிடத்தக்கவை என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் அவரது ஆர்வம் அதே அளவுக்குப் பாராட்டத்தக்கது என்றும் திரு மோடி கூறினார்.முன்னாள் பிரதமர் திரு ஹெச்.டி. தேவகௌடா, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
July 25th, 08:41 pm
புதுதில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள எண் 7 இல்லத்தில் முன்னாள் பிரதமர் திரு ஹெச்டி தேவகௌடா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.முன்னாள் பிரதமர் திரு தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தள கர்நாடக தலைவர் திரு எச்.டி.ரேவண்ணா ஆகியோரைப் பிரதமர் சந்தித்தார்
December 21st, 12:57 pm
முன்னாள் பிரதமர் திரு. எச்.டி.தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடகத் தலைவர் திரு. எச்.டி.குமாரசாமி, திரு. எச்.டி. ரேவண்ணா ஆகியோரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.