ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் வாழ்த்து
October 04th, 08:13 pm
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் வாழ்த்து
October 01st, 10:27 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.