ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
December 14th, 05:23 pm
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் ஹனுக்கா வாழ்த்து
December 25th, 06:27 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.யூத மக்களுக்கு பிரதமர் ஹனுக்கா பண்டிகை வாழ்த்து
December 07th, 07:55 pm
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹனுக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் டேக் செய்துள்ளார்.