கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
July 12th, 03:20 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.கத்தார் அமீரின் தந்தையுடன் பிரதமர் சந்திப்பு
February 15th, 07:00 pm
தோஹாவில் கத்தார் அமீரின் தந்தை (Father Amir) திரு ஹமத் பின் கலிபா அல் தானியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிற்பகல் சந்தித்தார்.