ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

February 01st, 07:18 pm

ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக லுதியானா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என்று கூறியுள்ளார். வடக்கு இந்தியாவை துடிப்புமிக்க தொழில்துறை மற்றும் வணிகமையமாக லுதியானா விளங்குகிறது என்றும், இந்த நகருக்கு விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த அரசு அயராது பாடுபட்டு வருகிறது என்றும், நவீன விமான நிலையத்திற்காக நடைபெறும் பணிகள் இதில் எதிரொலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

குரு ரவிதாசரின் 649-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நாளை பஞ்சாப் பயணம்

January 31st, 10:48 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2026 பிப்ரவரி 01) பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் மேற்கோள்கிறார். பிற்பகல் சுமார் 3:45 மணியளவில், பிரதமர் ஆதம்பூர் விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கு அவர் விமான நிலையத்திற்கு 'ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி விமான நிலையம், ஆதம்பூர்' என பெயர் மாற்றம் செய்யும் அறிவிப்பை வெளியிடவுள்ளார். பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஹல்வாரா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

PM Modi celebrates Diwali with Soldiers

November 11th, 05:02 pm